periyanayaki amman shadow

Latest News

Latest News Display here

For Website

Website designing, Portals and Web Development, Billing Software
Karuna : +91 9095250480
Dulasi : +91 9095455317

Sri Periyanayaki Amman, Soorappallam

ஸ்ரீ பெரியநாயகி அம்மனை வணங்குவோம்
ஸ்ரீ பெரியநாயகி அம்மன் திருக்கோவில், தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ள சூரப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது.
உலகில் வாழும் எல்லா மக்களையும் வாழ வைத்து கொண்டிருக்கிற மூதாதையர், தாய் பெரியநாயகி இங்கு தான் அமர்ந்து இருக்கின்றாள். பக்தியோடு வந்து வேண்டுபவர்கள் வரத்தை கொடுக்கின்ற ஸ்ரீ பெரியநாயகி அம்மனை அணைத்து மக்களும் வழிபட்டு வாழ்வில் எல்லா நலன்களும் பெற வேண்டுகிறோம்.
இந்த உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளும், அணைத்து வகையான நலன்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்ற சிந்தனையின் வெளிபாடுதான் நாங்கள் இந்த அறப்பணியை செய்து வருகிறோம். சூரப்பள்ளம் கிராமத்தில் அருள் பாளித்து கொண்டிருக்கின்ற ஸ்ரீ பெரியநாயகி அம்மனை அணைத்து மக்களும் வழிபட வேண்டும் என்பதற்காகதான் இந்த சேவையை செய்து வருகிறோம்.