Sri Periyanayaki Amman
periyanayaki amman shadow
ஸ்ரீ பெரியநாயகி அம்மனை வணங்குவோம்
அம்மனின் அருள் முழுமையாக அணைத்து மக்களுக்கும் கிடைக்க பெற்று, எல்லா நலன்களும் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த 21 ம் நூற்றாண்டில் இளைய தலைமுறை பிள்ளைகளாகிய நாங்கள் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலையத்தை புதுபிக்கின்றோம்.
அதற்காக இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்து வருகின்றார்கள். அதாவது, நிதிதிறட்டுதல், கோவிலை சுற்றி செப்பனியிடுதல் தொடங்கி அணைத்து வேலைகளையும் நாங்களே செய்து வருகிறோம். எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த அறப்பணியை நாங்கள் சுயநலம் கருதாமல் பொதுநல சிந்தனையோடு மகிழ்ச்சியாக செய்து வருகிறோம் .
“வரலாற்றை மறந்தவன் வரலாறு படைக்க முடியாது” என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு எங்கள் வாழ்கை முறையையும், வழிபட்டு முறையையும் மற்றும் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் எங்களுக்கு கற்று தந்து போதித்த எங்களின் முன்னோர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இதன் மூலம் நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருகின்றோம் .

Latest News

Latest News Display here

For Website

Website designing, Portals and Web Development, Billing Software
Karuna : +91 9095250480
Dulasi : +91 9095455317